Presently I am working on my next Sci Fi novel project. The earlier ones 6174, 7.83 Hertz have been well received and got discussed in many meets. Thanks for all your support and encouragement!

Could not ask for more… Short story collections The Car Driver Stories, வலவன், நிறக்குருடு, டர்மரின் 384 have been well received.

I write about things that bothers me , makes me awake at night. The new novel would be on one such thing that perturbed me for a long time…

I am Sure you would like that story.

Ah… Thanks for all kind words and encouragement on ” Think Straight – நேரா யோசி!” , a collection of ideas to reduce biases and errors in thinking.

ஒரு புதிய அறிவியல் புனைவை எழுதிக்கொண்டிருக்கிறேன். முன் எழுதிய 6174 , 7.83 ஹெர்ட்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. நல்ல விவாதங்களில் அலசப்பட்டிருக்கின்றன. உங்களது வாசிப்பிற்கும், பின்னூட்டங்ளுக்கும் மிக்க நன்றி!

கதைத் தொகுப்புகளான வலவன், அதன் ஆங்கிலப்பதிப்பான Car Drivers Stories,நிறக்குருடு, மற்றும், குறுநாவல்கள் டர்மரின் 384 , ஐந்து குண்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. என்னைத் தாக்கியவைகளை வைத்தே எழுதுகிறேன்.

கற்பனை, அறிவியல் போன்றவை இருப்பினும், அடிப்படையில் மனத்தில், உணர்வுகளை நெருடும் அனுபவங்களே கதையை உருவாக்கி , எழுத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

வெளிவரப்போகும் கதையை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்

புத்தகங்களை வாங்க